டெல்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று அமலுக்கு வந்ததால் பல்வேறு பொருட்களின் விலை குறைந்தது. 5, 12, 18, 28% என இருந்த ஜிஎஸ்டி விகிதம் 2 அடுக்குகளாக குறைக்கப்பட்டு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இன்று முதல் 5%, 18% என்ற அடியில் மட்டுமே ஜிஎஸ்டி வரி விகிதம் அமலில் இருக்கும். புகையிலை மற்றும் ஆடம்பர பொருள்களுக்கான ஜிஎஸ்டி 40%ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
+
Advertisement