டெல்லி: 8 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.55 லட்சம் கோடி வசூலித்துவிட்டு, தற்போது ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு கிடைக்கும் என்று பேசுவது, பெரிய காயத்தை ஏற்படுத்திவிட்டு சிறிய Band-Aid போடுவது போன்றது. பருப்பு, தானியங்கள், பென்சில், புத்தகம், சிகிச்சைகளுக்கு அதிக ஜி.எஸ்.டி. விதித்ததை மக்கள் மறக்க மாட்டார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
+
Advertisement