Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஜிஎஸ்டி சீர்திருத்தம்: ஏசி, டிவி விற்பனை அமோகம்

சென்னை: ஜிஎஸ்டி வரி குறைப்பு செய்யப்பட்ட முதல் நாளில் ஏ.சி., தொலைக்காட்சி விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. 28% ஜிஎஸ்டி, 18%ஆக குறைக்கப்பட்டதால் நேற்று ஏ.சி.க்கள் விற்பனை இருமடங்காக அதிகரித்துள்ளது.