Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடந்த 8 ஆண்டுகளாக 5% ஜிஎஸ்டி ஏன் நியாயமாகவும் பொருத்தமாகவும் உங்களுக்கு இல்லை?: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: கடந்த 8 ஆண்டுகளாக 5% ஜிஎஸ்டி ஏன் நியாயமாகவும் பொருத்தமாகவும் உங்களுக்கு இல்லை? என ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். தற்போது 5% ஜிஎஸ்டி என்பது நியாயமான, பொருத்தமானதாக இருக்கிறது என்கிறீர்கள். கடந்த 8 ஆண்டுகளாக 12% ஜிஎஸ்டி மூலம் மக்களை அரசு சுரண்டவில்லை என நினைக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.