Home/செய்திகள்/ஜூலை 12ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது
ஜூலை 12ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது
03:36 PM Oct 22, 2025 IST
Share
சென்னை: ஜூலை 12ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் உட்பட 3,935 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 3,935 பணியிடங்களுக்கு சுமார் 11 லட்சம் குரூப் 4 தேர்வை எழுதியிருந்தனர்