Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஒளிக்குறி உணரி வகை தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வுக்கான அனுமதி சீட்டு www.tnpsc.gov.in, www.tnpscexams.in ல் வெளியிடப்பட்டுள்ளது.