சென்னை: ஜூலை மாதம் நடந்த குரூப் - 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. குரூப்4 தேர்வின் மூலம் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த நிலையில், 4662ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு முன்பு கூடுதல் இடங்கள் ஒப்படைக்கப்படும் பட்சத்தில், அவையும் சேர்க்கப்படும் என TNPSC தெரிவித்துள்ளது
+
Advertisement