Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நாளை மறுநாள் குரூப் 2, 2ஏ தேர்வு: 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: நாளை மறுநாள் நடக்கவுள்ள குரூப் 2, 2 ஏ தேர்வை 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 1,905 தேர்வு மையங்களில் குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெறவுள்ளது.