பச்சைத் துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்
சென்னை: நீர்நிலைகள் நிறைந்து உழவர்கள் கடும் உழைப்பை செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது கொள்முதல் நிலையம் நிறைந்து காத்திருத்தோம். ஆனால் அதிகப்படியான மழைபொழிவால் நெல்மணிகள் ஈரமாயின என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். சாகுபடிக் காலத்துக்கு முன்னதாகவே என் அறுவடை செய்யவில்லை என அதிமேதாவித்தன அரசியல் எடப்பாடி செய்தார்.பச்சைத் துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.



