Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பசுமை பட்டாசு என்பதே கிடையாது: அன்புமணி பேச்சு

சிவகாசி: உச்சநீதிமன்றம் கூறும் பசுமை பட்டாசு என்பதே கிடையாது என சிவகாசியில் அன்புமணி தெரிவித்துள்ளார். சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் உடனான கலந்துரையாடலில் அன்புமணி பேசினார். பசுமை பட்டாசுகளின் தன்மை என்னவென்றே நீதிபதிகளுக்கு தெரியாது என்றும் விமர்சித்தார்.