கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றார். 6 வெற்றிகள் உடன் 8 புள்ளிகள் பெற்ற வைஷாலி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். 5 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்ற கேத்ரினா லாங்கா 2-வது இடத்தை பிடித்தார்.
+
Advertisement