ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் வாக்குச் சாவடி அலுவலரான அரசு பள்ளி ஆசிரியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். SIR பணியால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக ஆசிரியர் முகேஷ் (45) தற்கொலை செய்து கொண்டதாக தகவல். வாக்குச்சாவடி நிலை அலுவலராக பணி மேற்கொண்ட முகேஷ், பிந்தாயகா பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
+
Advertisement


