டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் 50% ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு கடுமையான நிலையில் உள்ளதால் மக்கள் சுவாச பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். பொதுமக்களிடையே காற்று மாசுபாட்டுக்கான எச்சரிக்கைகளை விட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.
+
Advertisement


