நாமக்கல்: கிட்னி திருட்டு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர் புகார் மனு அளித்துள்ளார். ஊடகத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில் கிட்னி திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மனு. பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருடப்படுவதாக புகார் எழுந்தது.
Advertisement