சென்னை: தமிழ்நாடு முழுவதும் 6 கோடி பனை விதைகளை நீர்நிலைகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் நட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ‘உதவி செயலி' (udhavi.app/panai) மூலம் தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து செயலர்கள், மாணவர்கள் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 44 லட்சம் விதைகள் நடப்பட்டுள்ளன. 12,620 | பஞ்சாயத்துகளில் தலா 5,000 பனை விதைகளை விதைக்க திட்டமிட்டுள்ளது.
+
Advertisement