Home/செய்திகள்/2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு
2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு
09:16 PM Nov 11, 2025 IST
Share
சென்னை: 2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளன. இந்தப் பட்டியலில் 5 பொது விடுமுறை நாட்களானது, சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் வருகின்றன