அரசின் நிரந்தர பணியிடங்களில் குறைந்த ஊதியத்தில் தற்காலிகப் பணியாளர்களை நியமிக்கும் நடைமுறையை அரசு ஒழிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
மதுரை: அரசின் நிரந்தர பணியிடங்களில் குறைந்த ஊதியத்தில் தற்காலிகப் பணியாளர்களை நியமிக்கும் நடைமுறையை அரசு ஒழிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. தற்காலிக ஓட்டுநர் பணியை நிரந்தரம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.