சென்னை: 14 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். மருத்துவக் கல்லூரி முதல்வர்களை முறையாகவும் நியாயமாகவும் நியமனம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Advertisement