சென்னை : ‘குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் | பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சோனி நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாக இளையராஜா தரப்பு தெரிவித்த நிலையில், வழக்கின் விசாரணை 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
+
Advertisement