Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கோல்டரிஃப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கோல்டரிஃப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். விசாரணை முடிந்த பிறகு இருமல் மருந்து தொடர்பாக விரிவான தகவல் தெரிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.