Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

4.4 கிலோ தங்கம் கடத்தல்

ராமேஸ்வரம்: இலங்கையிலுள்ள கல்பிட்டி கடற்பகுதியில் நின்றிருந்த பைபர் படகை நிறுத்தி நேற்று அந்நாட்டு கடற்படையினர் சோதனை செய்ததில், தமிழகத்திற்கு கடத்தி வர 4 கிலோ 454 கிராம் தங்கக்கட்டிகளை மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை பறிமுதல் செய்து, படகிலிருந்து இலங்கை புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.