கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி வாரசந்தையில் தீபாவளியை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புரட்டாசி மாதம் முடிந்து தீபாவளியுடன் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆடுகள் விற்பனை அமோகம்.
+
Advertisement