பணி: மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ்
i) மெக்கானிக்கல்: 9 இடங்கள் (பொது-1, ஒபிசி-2, எஸ்சி-2, மாற்றுத்திறனாளி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
ii) எலக்ட்ரிக்கல்: 5 இடங்கள் (ெபாது-1, ஒபிசி-1, எஸ்சி-2, மாற்றுத்திறனாளி-1).
iii) எலக்ட்ரானிக்ஸ்: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
iv) ஆர்க்கிடெக்சர்: 12 இடங்கள் (பொது-2, ஒபிசி-3, எஸ்சி-3, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2, மாற்றுத்திறனாளி-1)
v) பைனான்ஸ்: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1).
vi) ரோபோடிக்ஸ்: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1).
வயது: 31.07. 2025 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.40,000- ரூ.1,40,000.
தகுதி: மெக்கானிக்கல்/ மெக்கானிக்கல் மற்றும் இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்/மெக்கானிக்கல் மற்றும் புரடக்ஷன் இன்ஜினியரிங்/ மரைன் இன்ஜினியரிங்/ நேவல் ஆர்க்கிடெக்சர்/ நேவல் ஆர்க்கிடெக்சர் மற்றும் ஷிப் பில்டிங்/ ஓஷன் இன்ஜினியரிங்/ ஆப்ஷோர் இன்ஜினியரிங்/ ஓஷன் இன்ஜினியரிங் மற்றும் நேவல் ஆர்க்கிடெக்சர்/எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்/ரோபோடிக்ஸ் மற்றும் ஏஐ பிரிவில் பி.இ.,/பி.டெக் தேர்ச்சி மற்றும் சிஏ/ஐசிஎம்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சிபிடி/பிபிடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.www.goashipyard.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.09.2025.