சென்னை: கோ கலர்ஸ் ஆடையகத்தின் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் ஜவுளி கடைகளை குறிவைத்து வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 30 இடங்களிலும் இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட இடங்களிலும் கோ கலர்ஸ் நிறுவன கிளைகள் உள்ளன. ஆண்டு வருமானம் சுமார் ரூ.850 கோடி ஈட்டும் வகையில் கோ கலர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
+
Advertisement