கரூர் அரவக்குறிச்சியில் மூளைச்சாவு அடைந்த சிறுமி ஓவியாவின் (7) கண்கள், சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தானம் செய்யப்பட்டது. சிறுமியின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை. தனது மாமாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வேகத் தடையில் மோதி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.
+
Advertisement