Home/செய்திகள்/8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 20 ஆண்டு சிறை தண்டனை
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 20 ஆண்டு சிறை தண்டனை
05:10 PM Sep 18, 2025 IST
Share
புதுக்கோட்டை: 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 62 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. முதியவர் முத்துக்கனிக்கு 20 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் என புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.