Home/செய்திகள்/சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவருக்கு பாய்ந்தது குண்டர் சட்டம்..!!
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவருக்கு பாய்ந்தது குண்டர் சட்டம்..!!
12:09 PM Oct 30, 2025 IST
Share
சென்னை: கோயம்பேட்டில் பள்ளி சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஏற்படுத்தி உள்ளது. சிறுமியை வன்கொடுமை செய்த உளுந்தை முன்னாள் ஊராட்சி தலைவர் ரமேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.