விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே திருநந்திபுரம் கிராமத்தில் 80 அடி ஆழ கிணற்றில் குளித்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத்துறையினர் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கிணற்றில் இருந்து சிறுமியின் உடலை மீட்டனர்.
+
Advertisement