Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோயில் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு..!!

ராமநாதபுரம்: தேவிப்பட்டினம் வடக்கு தெரு கோயில் குளத்தில் மூழ்கி தேவகீர்த்திகா (7) உயிரிழந்துள்ளார். விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணவில்லை என பெற்றோர் தேடியபோது குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். கீர்த்திகா உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.