Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜெர்மனியில் தமிழர்களின் குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

ஜெர்மனி: ஜெர்மனியின் டியோட்ஸ்லாந்த் நகரில் தமிழர்களின் குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். ஜெர்மனியில் தமிழர்களின் பாசத்தை கண்டு நெகிழ்ச்சி அடைந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.