Home/செய்திகள்/முகவை சிவப்பு அரிசிக்கு புவிசார் குறியீடு?
முகவை சிவப்பு அரிசிக்கு புவிசார் குறியீடு?
08:46 AM Jul 21, 2025 IST
Share
ராமநாதபுரம்: முகவை குழியடிச்சான் சிவப்பு அரிசிக்கு புவிசார் குறியீடு கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது. முகவை குழியடிச்சான் சிவப்பு அரிசியின் தனித்துவம், ஊட்டச்சத்து கருத்தில் கொண்டு புவிசார் குறியீடு கேட்கப்பட்டுள்ளது.