சென்னை : தென் தமிழ்நாட்டில் ரூ.4,000 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க உள்ளது ஜீனுவ்ஸ் நிறுவனம். தூத்துக்குடியில் இருந்து 150 கி.மீ.க்குள் 2,500 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைக்க ஜீனுவ்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய ஆலை மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் பீரங்கி குண்டுகள் தயாரிக்க திட்டம் என ஜீனுவ்ஸ் நிறுவனர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.
+
Advertisement