Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாலின இடைவெளி குறியீடு 131 வது இடத்தில் இந்தியா

டெல்லி: உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டில் 131வது இடத்துக்கு இந்தியா சரிந்தது. 129வது இடத்தில் இருந்த இந்தியா இவ்வாண்டு 131வது இடத்துக்கு சென்றது.