Home/செய்திகள்/காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு..!!
காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு..!!
11:14 AM Oct 11, 2025 IST
Share
இஸ்ரேல்: காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அமலுக்கு வந்தது.