Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காசாவில் இனப்படுகொலை நடப்பதாக அறிவித்துள்ள ஐநாவின் விசாரணை ஆணையத்திற்கு இஸ்ரேல் கண்டனம்!!

ஜெருசலேம் :காசாவில் இனப்படுகொலை நடப்பதாக அறிவித்துள்ள ஐநாவின் விசாரணை ஆணையத்திற்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கை முற்றிலும் தவறானது என்றும், ஹமாஸ் அமைப்புதான் இஸ்ரேலில் இனப்படுகொலை செய்ய முயன்றதாகவும் கூறியுள்ளது.