Home/செய்திகள்/காசாவில் பட்டினியால் மேலும் 8 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
காசாவில் பட்டினியால் மேலும் 8 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
05:02 PM Aug 05, 2025 IST
Share
காசா: காசாவில் பட்டினியால் மேலும் 8 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் பட்டினி மரணங்கள் அதிகரித்து வருவதாக வேதனை அடைந்துள்ளனர்.