Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைகளை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

சென்னை : காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.