கரூர்: குறை சொல்பவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்திருக்கலாமே என செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். நாங்கள் தண்ணீர் ஏற்பாடு செய்ததை குறை கூறுபவர்கள், அவர்களே தண்ணீரை ஏற்பாடு செய்திருக்கலாம். எங்கள் கட்சி தலைவர் வரும்போது 2ம் கட்ட தலைவர்கள் கூட்டத்தை வழிநடத்திச் செல்வார்கள். விஜயின் வாகனத்துக்கு முன்பு 2ம் கட்ட தலைவர்கள் வழிநடத்திச் சென்றார்களா? தவெகவில் அப்படி யாராவது கூட்டத்தை வழிநடத்தி பார்த்தீர்களா? எனவும் கூறியுள்ளார்.
+
Advertisement