Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கேட் எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

டெல்லி: கேட் எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்.28ஆம் தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில், அக். 6 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐஐடி உள்பட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்பில் சேர கேட் தேர்வு நடத்தப்படுகிறது.