Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆந்திராவில் வெல்டிங் பட்டறையில் கேஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி

அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வெல்டிங் பட்டறையில் கேஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழந்தனர். வெல்டிங் பட்டறையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் வெடித்ததில் உடல் சிதறி உயிரிழந்த 5 தொழிலாளர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.