புதுக்கோட்டை: 2022-ல் ஆந்திராவிலிருந்து திருச்சி வழியாக தேனிக்கு 22 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைதான 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேனியைச் சேர்ந்த ஆசை என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேனியை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குமார் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
+
Advertisement