Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காந்தி ஜெயந்தியை ஒட்டி ஞாயிறு அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சென்னை: காந்தி ஜெயந்தியை ஒட்டி ஞாயிறு அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில்கள் இயக்கபடுகிறது. நண்பகல் 12 - இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில், மெட்ரோ ரயில்கள் இயக்கம். காலை 5 மணி - நண்பகல் 12, இரவு 8 -10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 - 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்