Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காலிமனைக்கு சொத்து வரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்: புதுச்சேரி உழவர்கரை நகராட்சி

புதுச்சேரி: காலிமனைக்கு சொத்து வரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி உழவர்கரை நகராட்சி தெரிவித்துள்ளது. வரி செலுத்த தவறினால் அசையும் சொத்துகள் ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.