ஜோகன்னஸ்பர்க் : ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்தார். ஜி20 நாட்டு தலைவர்களின் 20வது மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை நடைபெறுகிறது.
+
Advertisement


