Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தவளை, எறும்புகளைக் கொண்டு மழையைக் கணித்தது எப்படி? : ஆராய்ச்சி நடத்தும் தேசிய சமஸ்கிருத பல்கலை.

டெல்லி : தவளையின் சப்தம், எறும்புகளின் நகர்வு ஆகியவற்றைக் கொண்டு வேத காலத்தில் எப்படி மழையைக் கணித்தார்கள்? என ஆய்வு மேற்கொள்கிறது தேசிய சமஸ்கிருத பல்கலை. 6 மாத ஆராய்ச்சி கொண்ட இத்திட்டத்தில் 36 இன்டர்ன்ஷிப் இடங்களுக்கு 600 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகையாகவும் கிடைக்கும்.