Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொழில் கடன் பெற்றுத் தருவதாக ரூ.40 லட்சம் மோசடி: கூலித் தொழிலாளர்களிடம் ரூ.31,000 வரை வசூலித்து

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கூலித் தொழிலாளர்களுக்கு மானியத்துடன் தொழில் கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 180க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களிடம் தலா ரூ.7,500 முதல் ரூ.31,000 வரை ரூ.40 லட்சம் பெற்றுள்ளனர். பணம் பெற்று சுமார் 7 மாதங்கள் ஆகியும் இதுவரை தொழில் கடன் பெற்று தரவில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது முறையாக பதில் அளிக்காததால் மக்கள் போலீசில் புகார் எழுந்தது.