Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பிரான்சிடம் இருந்து கடற்படைக்கு மேலும் 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குகிறது ஒன்றிய அரசு..!!

டெல்லி: பிரான்சிடம் இருந்து கடற்படைக்கு மேலும் 26 ரஃபேல் போர் விமானங்களை ஒன்றிய அரசு வாங்குகிறது. 22 ஒற்றை இருக்கை கொண்ட விமானங்கள், 4 இரட்டை இருக்கை கொண்ட விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.63,000 கோடியில் ரஃபேல் போர் விமானங்கள் வாங்க இரு நாட்டு அரசுகளுக்கு இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தானது.