சாவ்பாலோ: பிரேசிலில், கடந்த 2022ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தோல்வியடைந்தார். ஆனால், ஆட்சியை கவிழ்க்க சதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 27 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. வீட்டுக்காவலில் இருந்த அவரை தற்போது போலீசார் சிறை காவலில் எடுத்துள்ளனர்.
+
Advertisement


