Home/செய்திகள்/மிசோரம் மாநில முன்னாள் ஆளுநர் சுவராஜ் கவுஷல் (72) உடல்நலக் குறைவால் காலமானார்..!!
மிசோரம் மாநில முன்னாள் ஆளுநர் சுவராஜ் கவுஷல் (72) உடல்நலக் குறைவால் காலமானார்..!!
03:37 PM Dec 04, 2025 IST
Share
மிசோரம்: மிசோரம் மாநில முன்னாள் ஆளுநர் சுவராஜ் கவுஷல் (72) உடல்நலக் குறைவால் காலமானார். முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கவுஷல் ஆவார்.