அதிமுக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். சென்னை ஷெனாய் நகர் இல்லத்தில் ஹண்டேவை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் பொன்னாடை போர்த்தினார். தமிழ்நாடு அரசின் திட்டங்களை பாராட்டி முதலாமைச்சருக்கு எச்.வி.ஹண்டே தொடர்ந்து கடிதம் எழுதி வந்தார்.